Tamil Navigation
Tamil Navigation
  • Видео 359
  • Просмотров 74 626 156
1000 முதலைகள்🐊 பீரங்கிகள்💣 இருந்த பாலக்காடு கோட்டை | Palakkad Fort 🏰 - Tamil Navigation
Google Map - maps.app.goo.gl/FfH9kAYDrYGH93Ji6
Sunday Disturbers Channel - ruclips.net/video/z_P1vMQEt3I/видео.html
Watch his video & Support him also.
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referral/uxz5ng/
Thanks for supporting us
Stay Connected :)
Follow me on,
Email - tamilnavigationofficial@gmail.com
Website - www.tamilnavigation.in
Facebook - TNavigation/
Instagram - tamilnavigation
Просмотров: 36 305

Видео

சோழர்களின் Real அரண்மனையும் - ராஜராஜ சோழரின் சமாதியும் | Tamil Navigation
Просмотров 141 тыс.14 дней назад
Google Map - maps.app.goo.gl/ddcvpVizejzuCSEq9 Special Thanks to Manoj Murugan - ruclips.net/video/sak9fiDRxPE/видео.html watch his channel & support him Music - All Musics From Epidemic Sound Website www.epidemicsound.com/referral/uxz5ng/ Thanks for supporting us Stay Connected :) Follow me on, Email - tamilnavigationofficial@gmail.com Website - www.tamilnavigation.in Facebook - T...
Arcot கோட்டை 😮 பீரங்கி - ராணியோட குளம் வரை | Arcot Fort Explained | Tamil Navigation
Просмотров 75 тыс.21 день назад
Google Map - maps.app.goo.gl/Zrge32AodJXwQL8Q6 Special Thanks to Saravana Raja, Vellore & Saskay (Imaxx Media) Music - All Musics From Epidemic Sound Website www.epidemicsound.com/referral/uxz5ng/ Thanks for supporting us Stay Connected :) Follow me on, Email - tamilnavigationofficial@gmail.com Website - www.tamilnavigation.in Facebook - TNavigation/ Instagram - tamil...
ராஜேந்திர சோழரின் அரண்மனை & கங்கை கொண்ட சோழபுரம் - Gangai Konda Cholapuram Explained
Просмотров 61 тыс.21 день назад
Google Map - Gangai konda Cholapuram temple - maps.app.goo.gl/tCXW99hUcC8VYf62A Chola Palace - maps.app.goo.gl/eQuJ5B61BvUD8fi6A Kali Statue - maps.app.goo.gl/VaKNNLL2y3dmkWo77 Thanks to Manoj Murugan - ruclips.net/video/LmsEg3B-CcA/видео.html Watch his Channel & Support him. Music - All Musics From Epidemic Sound Website www.epidemicsound.com/referral/uxz5ng/ Thanks for supporting us Stay Conn...
40 பாதாள அறை😰 திண்டுக்கல் மலைக்கோட்டை | Dindigul Fort Explained | Tamil Navigation
Просмотров 359 тыс.4 месяца назад
Google Map - maps.app.goo.gl/K27N9fYzpAqdhCFw5 Special thanks to kalidass for Camera work & Help - @TamilPaadhai Music - All Musics From Epidemic Sound Website www.epidemicsound.com/referral/uxz5ng/ Thanks for supporting us Stay Connected :) Follow me on, Email - tamilnavigationofficial@gmail.com Website - www.tamilnavigation.in Facebook - TNavigation/ Instagram - tam...
வேலூரில் ரகசியமான காசு அடிக்கும் கோட்டை 😱 | Kalamburan Fort Vellore | Tamil Navigation
Просмотров 229 тыс.4 месяца назад
For More Details - tamilnavigation.in Google Map - maps.app.goo.gl/zGkdLansuzjjXCyW6 Special Thanks to Imax Media RUclips Channel Saskay Brother -@imaxmedia Thanks to Saravanan Raja for the content Music - All Musics From Epidemic Sound Website www.epidemicsound.com/referral/uxz5ng/ Thanks for supporting us Stay Connected :) Follow me on, Email - tamilnavigationofficial@gmail.com Website - www....
2024 வெள்ளியங்கிரி மலை பயணம் | Velliangiri Hills 2024 Complete Guide | Tamil Navigation
Просмотров 384 тыс.4 месяца назад
Permission to visit Velliangiri Hill has been granted till 31st May 2024. 1. How long does it take to climb and descend the Velliangiri hill?Depending on one's physical condition, it may take approximately 8-12 hours. 2. How to reach Velliangiri Hill? You can reach Coimbatore district from anywhere in Tamil Nadu by train or by bus. If you come to Coimbatore, you will come to two stations, one i...
🇺🇸 அமெரிக்கால கரடியோட காட்டுக்குள்ள Trekking 😲 | First Indian video | Tamil Navigation
Просмотров 30 тыс.4 месяца назад
For More Details - tamilnavigation.in Google Map - maps.app.goo.gl/iU7sVWa5wmTJ5HGN9 Music - All Musics From Epidemic Sound Website www.epidemicsound.com/referral/uxz5ng/ Thanks for supporting us Stay Connected :) Follow me on, Email - tamilnavigationofficial@gmail.com Website - www.tamilnavigation.in Facebook - TNavigation/ Instagram - tamilnavigation Twitter - twit...
Thanjavurல ரகசிய சுரங்கம் 😵 யாருமே போகாத அரண்மனை 😰 | Thanjavur Tamil Navigation
Просмотров 1,3 млн4 месяца назад
For More Details - tamilnavigation.in Google Map - maps.app.goo.gl/X8aFxyLB2zHehoYT6 Special Thanks to - Manoj Murugan Music - All Musics From Epidemic Sound Website www.epidemicsound.com/referral/uxz5ng/ Thanks for supporting us Stay Connected :) Follow me on, Email - tamilnavigationofficial@gmail.com Website - www.tamilnavigation.in Facebook - TNavigation/ Instagram - instagram.c...
Trichy Malaikottai Full Tour Explained | திருச்சி மலைக்கோட்டை | Tamil Navigation
Просмотров 74 тыс.5 месяцев назад
For More Details - tamilnavigation.in Google Map - maps.app.goo.gl/jwnNwVsTRD2vfG6M7 Thanks to Sunday Disturbers RUclips Channel - @SundayDisturbers Music - All Musics From Epidemic Sound Website www.epidemicsound.com/referral/uxz5ng/ Thanks for supporting us Stay Connected :) Follow me on, Email - tamilnavigationofficial@gmail.com Website - www.tamilnavigation.in Facebook - TNavig...
Live visit ! இங்கதான் அடிமையா வச்சிருந்தான் Britishகாரன் 😭 | Sivagangai Slaves | Tamil Navigation
Просмотров 198 тыс.5 месяцев назад
For More Details - tamilnavigation.in Google Map for the cemetery - maps.app.goo.gl/7aYNiEGQHm2De9qT9 Music - All Musics From Epidemic Sound Website www.epidemicsound.com/referral/uxz5ng Thanks for supporting us Stay Connected :) Follow me on, Email - tamilnavigationofficial@gmail.com Website - www.tamilnavigation.in Facebook - TNavigation/ Instagram - tamilnavigation...
சிவகங்கை ராணியோட சங்கரபதி கோட்டை 2024 | Sankarapathi Fort | Tamil Navigation
Просмотров 204 тыс.5 месяцев назад
சிவகங்கை ராணியோட சங்கரபதி கோட்டை 2024 | Sankarapathi Fort | Tamil Navigation
ராஜராஜ சோழனே பார்த்து மிரண்ட கோவில் | கைலாசநாதர் | Kanchi Kailasanathar Temple | Tamil Navigation
Просмотров 58 тыс.5 месяцев назад
ராஜராஜ சோழனே பார்த்து மிரண்ட கோவில் | கைலாசநாதர் | Kanchi Kailasanathar Temple | Tamil Navigation
3500 அடி ராட்சத மலை | ரங்கமலை பயணம் | Rangamalai Hill Trekking | TamilNavigation
Просмотров 57 тыс.5 месяцев назад
3500 அடி ராட்சத மலை | ரங்கமலை பயணம் | Rangamalai Hill Trekking | TamilNavigation
1500 வருட பழைய Home Tour | Kanheri caves Mumbai | TamilNavigation
Просмотров 367 тыс.7 месяцев назад
1500 வருட பழைய Home Tour | Kanheri caves Mumbai | TamilNavigation
133 ஏக்கர் வேலூர் கோட்டை - 10,000 முதலைகள் அதில் | Vellore Fort | Tamil Navigation
Просмотров 589 тыс.7 месяцев назад
133 ஏக்கர் வேலூர் கோட்டை - 10,000 முதலைகள் அதில் | Vellore Fort | Tamil Navigation
இமயமலையின் காவல் மலைக்கு பயணம் | Ama Yangiri Trekking | Tamil Navigation
Просмотров 61 тыс.8 месяцев назад
இமயமலையின் காவல் மலைக்கு பயணம் | Ama Yangiri Trekking | Tamil Navigation
நேபால் நாட்டுல கடவுள் இந்த குழந்தை தான் | Nepal Living Goddess Kumari Explained TamilNaviagtion
Просмотров 47 тыс.8 месяцев назад
நேபால் நாட்டுல கடவுள் இந்த குழந்தை தான் | Nepal Living Goddess Kumari Explained TamilNaviagtion
நேபால் நாட்டின் காசி இது தான் 🔥 பாத்திருக்கீங்களா !? | Nepal Pasupathinath TamilNavigation
Просмотров 32 тыс.8 месяцев назад
நேபால் நாட்டின் காசி இது தான் 🔥 பாத்திருக்கீங்களா !? | Nepal Pasupathinath TamilNavigation
யம்மாடியோவ் செஞ்சி மகாராணியோட கோட்டையா இது | Gingee Queen's Fort - Tamil Navigation
Просмотров 756 тыс.8 месяцев назад
யம்மாடியோவ் செஞ்சி மகாராணியோட கோட்டையா இது | Gingee Queen's Fort - Tamil Navigation
சத்ரபதி சிவாஜியின் அசுர கோட்டை - Gorakhgad Fort Maharashtra | Tamil Navigation
Просмотров 2,3 млнГод назад
சத்ரபதி சிவாஜியின் அசுர கோட்டை - Gorakhgad Fort Maharashtra | Tamil Navigation
கிருஷ்ணகிரி மலைக்கோட்டை பயணம் | Krishnagiri Fort Explained | Tamil Navigation
Просмотров 220 тыс.Год назад
கிருஷ்ணகிரி மலைக்கோட்டை பயணம் | Krishnagiri Fort Explained | Tamil Navigation
தாய்லாந்தில் அயூத்தியா நகரம் Explained | Wat Chaiwatthanaram | Tamil Navigation
Просмотров 35 тыс.Год назад
தாய்லாந்தில் அயூத்தியா நகரம் Explained | Wat Chaiwatthanaram | Tamil Navigation
Majestic Hutridurga Fort Explained - Bengaluru | Tamil Navigation
Просмотров 71 тыс.Год назад
Majestic Hutridurga Fort Explained - Bengaluru | Tamil Navigation
மதுரையில் சிதைந்தது பாண்டியர்களின் கோவில் | Madurai Pandyarkal Temple Tamil Navigation
Просмотров 83 тыс.Год назад
மதுரையில் சிதைந்தது பாண்டியர்களின் கோவில் | Madurai Pandyarkal Temple Tamil Navigation
யாத்தாடி 😮 பிரம்மிக்க வைக்குது செஞ்சிக்கோட்டை - Part 2 | Gingee Fort Part - 2 Tamil Navigation
Просмотров 986 тыс.Год назад
யாத்தாடி 😮 பிரம்மிக்க வைக்குது செஞ்சிக்கோட்டை - Part 2 | Gingee Fort Part - 2 Tamil Navigation
8 வருட போர் 25000 பேர் உயிரிழப்பு 🥺 - செஞ்சி கோட்டை | Gingee Fort Explained Tamil Navigation
Просмотров 644 тыс.Год назад
8 வருட போர் 25000 பேர் உயிரிழப்பு 🥺 - செஞ்சி கோட்டை | Gingee Fort Explained Tamil Navigation
உலகமே வியக்கும் 4200 வருட இரும்பு கிடைச்சிருச்சி | Tamil Navigation
Просмотров 41 тыс.Год назад
உலகமே வியக்கும் 4200 வருட இரும்பு கிடைச்சிருச்சி | Tamil Navigation
Thailand பாம்பு கறி | பாம்பு சாமியா ? சாப்பாடா ? | Tamil Navigation
Просмотров 27 тыс.Год назад
Thailand பாம்பு கறி | பாம்பு சாமியா ? சாப்பாடா ? | Tamil Navigation
மிக மிக ஆபத்தான காடு - சோழன் போன பாதை | Thailand Series Tamil Navigation
Просмотров 60 тыс.Год назад
மிக மிக ஆபத்தான காடு - சோழன் போன பாதை | Thailand Series Tamil Navigation

Комментарии

  • @user-po1yr8jj7x
    @user-po1yr8jj7x 9 часов назад

    அன்னா கடலூர் மாவட்டத்துல பண்ருட்டில திருவதிகை வீரட்டானேஸ்வர் கோவில் பத்தி ஒரு video போடுங்க அன்னா 2000 வருடம் பழமையான கோவில் 👆👆👆👆👆

  • @user-jk8vi5jy9s
    @user-jk8vi5jy9s 10 часов назад

    ஆர்எஸ்எஸ் பய கோட்டை தானே இது

  • @arunamadavanaruna1515
    @arunamadavanaruna1515 11 часов назад

    Bro shenchi kottai

  • @Varahiarulvarahiarul-mf5ju
    @Varahiarulvarahiarul-mf5ju 13 часов назад

    அரூமை கருனா ..ஆனா தாயத்தகட்டநான்வரல

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 13 часов назад

    நான் கண்ணமங்கலத்தில் இருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காட்டுக்கா நல்லூரைச் சேர்ந்தவன். பத்தாண்டுக் காலம் இவ்வழியாக பேருந்திலும் தொடர் வண்டியிலும் பயணித்திருக்கிறேன். அப்போதெல்லாம் கூர் மலை எனப்படும் ஆமை மலை பற்றித்தான் தெரியும். இவ்வளவு அருகில் இருக்கும் இந்த களம்பூரான் மலை பற்றி அறிந்ததில்லை. மிக்க நன்றி தோழரே! சிறக்க உம் பணி !@@

  • @vijayadharsini7259
    @vijayadharsini7259 16 часов назад

    வாழ்துக்கள் சகோதரா🎉🎉🎉❤❤❤

  • @MJVvlogs8138
    @MJVvlogs8138 17 часов назад

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @user-zd6gl9ps3o
    @user-zd6gl9ps3o 17 часов назад

    மருது சகோதரர்கள் வாரிசுகள் அங்கு இருக்கிறார்களா? இருந்தால் அவர்களை காணொளி மூலம் உலகிற்கு காட்டுங்கள்.

  • @sajidabegum6101
    @sajidabegum6101 19 часов назад

    Enna language nu therila ne therila nu sollanum Athu Persian illa urdu

  • @GowthamGowtham-nr3sj
    @GowthamGowtham-nr3sj День назад

    Government ithalam ye kandukama irukanga😢

  • @Vicky_Views.
    @Vicky_Views. День назад

    கீழ போனாதள தான் அவன் மேல போனான் இத விட ஒரு தண்டனை உண்டா😂

  • @chelliahthinagaran492
    @chelliahthinagaran492 День назад

    எனக்கு 70 வயது. திண்டுக்கல் என் சொந்த ஊர். மலைக்கோட்டையில் நண்பர்களுடன் எத்தனையோ முறை விளையாடி இருக்கிறோம். உங்கள் வீடியோ நினைவுகளை மலரச்செய்தது. மிக்க நன்றி🙏

  • @sivasubramaniamthangavelu3980
    @sivasubramaniamthangavelu3980 День назад

    யப்பா தம்பி கருணா, வீடியோ பார்க்கும்போதே உடம்பெல்லாம் ஆடிப்போச்சு. நிறைய இடங்களில் கண்ணை. மூடிக்கொள்ளும் அளவுக்கு இருந்தது. மிக்க நன்றி🙏🙏🙏 ஆனா உன் பெற்றோர் என்னையும் திட்டுவார்கள்👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍

  • @benomanyeggs3037
    @benomanyeggs3037 День назад

    எவ்வளவு பெரியவனானாலும் கடைசியில் மண்ணோடு மண்ணாக ஒன்றுமில்லாமல்

  • @benomanyeggs3037
    @benomanyeggs3037 День назад

    சுப்பர் ஸ்பாட்

  • @AnimalWorldUtube
    @AnimalWorldUtube День назад

    ஓவியங்கள் கல்வெட்டு எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும்.... உலகம் முழுவதும் .. ராம் செஸ் சம்பந்தம் இல்லை. ஆனால் தமிழ் எகிப்து தொடர்பு இருக்கு, நாணயம் கிடைத்தது கீழடியில்.

  • @ravindranravi5878
    @ravindranravi5878 День назад

    நான் மலேசிய தமிழன், thanks for the Video bro. Really interesting...👍

  • @user-kg6dd2mf5m
    @user-kg6dd2mf5m День назад

    நாங்க ஏன்டா நடுசாமத்துல சுடுகாட்டுக்கு போகணும்

  • @starbru448
    @starbru448 День назад

    Please put English title as well other people can understand our history of tamil

  • @murumuru9605
    @murumuru9605 День назад

    Inum neraiya kottaikala arimuga paduthunga anna

  • @lakshminarayanank7139
    @lakshminarayanank7139 2 дня назад

    அரண்மனை இருந்தது தெரிந்தும் ஏன் இங்கு அகல்வாராச்சி செய்யவில்லை....

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 2 дня назад

    Thank u sir

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 2 дня назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BadWarrior-dn2rh
    @BadWarrior-dn2rh 2 дня назад

    Intro la unga pinnala irundhadhu petrified tree a 😢??)

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h 2 дня назад

    சூப்பர் வீடியோவை தந்த அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்👍✌️

  • @Theeransvlog
    @Theeransvlog 2 дня назад

    Appanuku sila vaika kelampitainga 😢

  • @Vinayagam1890
    @Vinayagam1890 2 дня назад

    அவர் சொல்லுவதெல்லாம் தவறான கருத்து

  • @DhanaLakshmi-pr6we
    @DhanaLakshmi-pr6we 2 дня назад

    Engal munnorgal sethu nattai sernthavargal🎉

  • @DhanaLakshmi-pr6we
    @DhanaLakshmi-pr6we 2 дня назад

    ❤migavum elimaiaga irukkirar bantha Ethan Illai munnorgal pola sirappaga valavendum

  • @PandidharVivekkumar-gn8ww
    @PandidharVivekkumar-gn8ww 2 дня назад

    மிக மன வேதனையாக உள்ளது கண்ட கண்ட ஊழல் பெருச்சாளிக்கு எல்லாம் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து நினைவு மண்டபம் கற்ற இந்த ஊர்ல தமிழர்கள் அடையாளம் இந்தியா மலேசியா தாய்லாந்து இந்தோனேசியா சீனா வரைக்கும் போய் ராஜ்ஜியம் செய்த மிகப்பெரிய ஒரு அடையாளம் அவருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்ட அரசு முன்வரவில்லை

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 дня назад

    நன்றி நன்றிமஹாராஜ் சத்ரபதி சிவாஜி புகழ் வாழ்க

  • @lockdownloven.....v7769
    @lockdownloven.....v7769 3 дня назад

    Video over di

  • @user-vq5km9pi2x
    @user-vq5km9pi2x 3 дня назад

    🙏🙏🙏

  • @selvaraja800
    @selvaraja800 3 дня назад

    வாழ்க வன்னியர் பெருங்குளம்

  • @mohamedhussain6721
    @mohamedhussain6721 3 дня назад

    Thank you sir

  • @ramesh.v.j8742
    @ramesh.v.j8742 3 дня назад

    Karna bro Unga palaiya Video link en youtube channelukku Thevaippadikirathu ungalai thedarppukkolla mudiyavillai agave ithil uthavi kekkiran thavaraga ninakkavendam 3 varutam mun cave art yanai santhai video link

  • @Dharshaa12345
    @Dharshaa12345 3 дня назад

    அப்ப ராஜேந்திர சோழன் சமாதி இருக்கா bro ,அது பற்றி தெரியுமா

  • @vinayagamurthy1552
    @vinayagamurthy1552 3 дня назад

    Super

  • @Nifty555
    @Nifty555 3 дня назад

    Pls tell me the clear location

  • @SRIVELGANESHJOTHIDAM-oe9ms
    @SRIVELGANESHJOTHIDAM-oe9ms 3 дня назад

    அறிய தகவல், சிறப்பு.

  • @user-yi8vg8ck3l
    @user-yi8vg8ck3l 3 дня назад

    Music is Amazing this video watch 30/06/2024 Time 1:57 thanks❤❤

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 3 дня назад

    ஏன் தமிழக அரசு கீழடிக்கி ,😢 கொடுக்கும் முக்கியத்துவத்தை,சோழ சாம்ராஜ்யத்திற்கு கொடுக்க முன்வரவில்லை..?

  • @DjMugunth
    @DjMugunth 3 дня назад

    ஆஹா! ! பெரிய பெரிய கோவில்களை கட்டி இவ்வுலகில் பாதி உலகை ஆண்ட ராஜ ராஜ சோழன் க்கு இவ்வளவு பெரிய சமாதி மணிமண்டபம் கட்டி கொடுத்த இத்தனை ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட கட்சிகளை நினைக்கும் போது அசிங்கமாக இருக்கிறது

  • @sitikhatijah7307
    @sitikhatijah7307 3 дня назад

    ❤❤❤❤❤👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @AnandKumar-lm4wm
    @AnandKumar-lm4wm 3 дня назад

    நானும் நிலக்கோட்டை ஐ சேர்ந்தவன் என்பதை பதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன் 😂😂😂

  • @veludear9217
    @veludear9217 3 дня назад

    Super..anghal.munor.a.nandaa.conar...velu.pillai.con..kingj.sengi

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 3 дня назад

    அருமையான விளக்க பதிவு வாழ்க்கை விநோதமானது, வாழ்ந்தவர்களெல்லாம் எங்கே போனார்கள்...

  • @satheessathiya
    @satheessathiya 3 дня назад

    ஓம் நமச்சிவாயா எங்கும் நிறைந்த இறைவன் 🙏🙏🙏

  • @anupriyavaradhas391
    @anupriyavaradhas391 4 дня назад

    Mumbai la ennoda Marathi frnds or other language frnds too trekking povanga...inga mainly rainy season la dha trekking ,trips povanga

  • @sundarrevanth5589
    @sundarrevanth5589 4 дня назад

    Bro enga ooruku vanga